5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்
ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும், இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு […]
Continue Reading