உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை தமிழ்நாட்டு மக்கள் செருப்பை கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம்.
அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram சென்னையில் ஹிந்தி மாத விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். என். ரவி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள (தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ) என்ற வார்த்தைகள் பாடலில் இடம்பெறவில்லை . இதில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு . மேலும், […]
Continue Reading