எங்களுக்கும் இலவச தொலைபேசி எண் வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்.
ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு: தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் […]
Continue Reading