விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் அதிமுக, திமுகவிற்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறதா ? மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியுமா ?
ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சி குப்பைகளை அகற்றாமல் மக்களுக்கு வாழ்க்கை ஏது ? தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சிகள் இல்லை அவரவர் சொந்த வேலைகளை பார்த்துக் கொள்ளவும், சொத்துக்களை கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளவும், பொது சொத்துக்களை சட்டப்படி தன தாக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொள்ளவும், சமூகத்தில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ளவும், இதற்கு தான் அரசியல் கட்சிகள் இருக்கிறது. தற்போது ஒவ்வொரு சமூகத்திலும் இந்த […]
Continue Reading