உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மக்களுக்கு வீடியோ போட்டு பயனில்லை.அந்தந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்களா ? அப்போது தான் இதற்கு தீர்வு -சமூக நலன் பத்திரிகையாளர்கள் .
அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram ஒரு நாளைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எத்தனை இடங்களில் ஆய்வு கொள்கிறார் ? இவருக்கு கீழ் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் மாவட்டத்தில் எத்தனை இடங்களில் ஒரு நாளைக்கு ஆய்வு மேற்கொள்கிறார்கள்? இந்த புள்ளி விவரங்களை தினமும் இவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவார்களா ? மேலும், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி […]
Continue Reading