போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

மளிகைப் பொருள்களில் முறைகேடு நடைபெற்றதாக ஆத்தூா் மாவட்ட கிளை சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் காணவில்லை என்று போஸ்டர் அடித்தது யார் ?பேனர் வைத்தவர்கள் யார் ? இதன் அரசியல் உள்நோக்கம் என்ன?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தசரின் காணவில்லை என்று அப்பகுதியில் இந்த பேனரை வைத்துள்ளனர் இது ஏன் எதற்காக இதன் அரசியல் உள்நோக்கம் என்ன ? பாத்திமா தஸ்ரின் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார் மேலும்  இந்த பேனர் வைத்த சம்பவம் பொதுமக்களிடையே இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய […]

Continue Reading

What is happening to the Christian and Muslim religions in the country that talk about superstition only in Hinduism?

August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, Christians and Muslims often say that there are ancient superstitions in Hinduism for the sake of politics. That’s what it is! When Sami dances, Karuppusamy and Muneeswaran worship their respective family deities, it is also said to be a superstition. Apart from this, Panchali has been depicted […]

Continue Reading

Vijay’s Tamizhagam Vetri Kazhagam is its political future because of its policies and alliances. Is the policy a business purpose? Or is it service purpose?

August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, actors have come to politics after MGR, in that way MGR and Jayalalithaa became the Chief Minister. Vijayakanth started the party and came to the Leader of the Opposition. I couldn’t go any further. Rajini has deceived the people of Tamil Nadu by saying till the last […]

Continue Reading

ஆற்காட்டில் சொந்த இடம், தங்க வீடு இல்லாமல், மனம் குமுறும் நரிக்குறவர்கள் .

ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் சுமார் 40 வருடங்களாக 28 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் சொந்த இடம் இல்லாமலும், தங்க வீடு இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே வசித்து வருகின்றனர்.  இவர்களுடைய வாழ்வாதாரம் ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் இவர்களுக்கு வாழ்க்கையை தள்ளுவதே பெரும் போராட்டம்.இதில் […]

Continue Reading

ஈரோட்டில் மாவட்ட முன்சீப் நீதிமன்றம், நடுவர் மன்ற நீதிமன்றம் திறப்பு விழாவில் சட்டத்தை ஆயுதமாக எடுத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்குங்கள் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் .

ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்,” என ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி சார்பு நீதிமன்றம், எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவக்க விழா மற்றும் பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா, காணொளி காட்சி வாயிலாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, கொடுமுடி சார்பு […]

Continue Reading

At the inauguration of the District Munsif Court and Tribunal Court in Erode, Supreme Court Justice Sundaresh said that the law should be used as a weapon and give verdict in cases.

August 26, 2024 • Makkal Adhikaram Take the law as a weapon and give the verdict,” Justice Sundaresh said in Erode. Justice M.M. Sundresh of the Supreme Court, who presided over the inauguration of the Kodumudi Sub Court, Elumathur District Munsif and Magistrate Court in Erode district and the renovated Tribunal Court building at Perundurai was […]

Continue Reading