வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .
ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண் தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள். (அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி […]
Continue Reading