திருவள்ளூர் மாவட்டம் ,ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர், ஒரு லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகத் தெரிகிறது, இதன் மூலம் இவரை நம்பி ஏராளமானோர் சீட்டுக்கட்டி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இவரது வீடும் கடையும் பூட்டிய நிலையிலேயே இருப்பதைக் கண்டு அவரிடம் சீட்டுப் பணம் கட்டியவர்கள் கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள […]

Continue Reading

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக 5 பாடப்பிரிவுகளை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு!

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகளை உருவாக்க மாவட்ட ஆட்சியாளரிடம்  மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1.CSC, 2.ECE,  3.ME, 4.EEE ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். […]

Continue Reading

மகாவிஷ்ணு சொற்பொழிவுக்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் வந்தது எப்படி?: சமூக வலைதளத்தில் வைரல் பதிவு .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram சென்னை: மகாவிஷ்ணு சொற்பொழிவு சர்ச்சையான நிலையில், அதில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், அந்த நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிய ஒரு பதிவு சமூக வலைதளத்த வைரலாக பரவி வருகிறது. சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளியின் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் குரல் கொடுத்தார். மகாவிஷ்ணுவின் […]

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம்,செந்துறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தின் முன்பு கோர விபத்து .

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram செந்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தின் முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக ஓட்டி வந்ததால், எதிரே வந்த டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோது அதே இடத்தில் மரணம் அடைந்தார்.  மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தை குறைத்து கூடுமானவரைக்கும் தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

Continue Reading

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பட்டம் செந்துறை கிராமத்தில் விநாயகர் சிலை குளக்கரையில் கரைக்க பக்தர்கள் ஊர்வலம்.

செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நத்தம் பட்டம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு மூன்றாவது நாளில் சிலைக்கு பூஜை அலங்காரங்கள் அன்னதானம் முடிந்த பின்பு  ரெங்க  சேர்வைக்காரன் பட்டி வழியாக ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் குளக்கரையில் கரைக்க ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விநாயகர் பெருமானை கொண்டு சென்றனர்.  இது அப் பகுதி இளைஞர்களிடையே மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

Continue Reading

On behalf of makkal adhikaram magazine and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we heartily appreciate the statement made by the State Executive Committee of the Communist Party of India Mutharasan with concern for the welfare of small and small newspapers and journalists and social welfare.

September 09, 2024 • Makkal Adhikaram Mutharasan is the state general secretary of the Communist Party of India. On behalf of makkaladhikaram magazine and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we heartily appreciate the statement made in the State Executive Committee of the Communist Party of India with concern for the welfare of small and […]

Continue Reading

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க, நாமக்கல் கலெக்டர் உமா அழைப்பு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், ‘காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி […]

Continue Reading

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் – சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர். முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை […]

Continue Reading

தவெக தலைவர் விஜய் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு குறித்து பொறுப்பாளர்களுக்கு பறந்த வாய்மொழி உத்தரவு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் பிப்ரவரி மாதமே […]

Continue Reading