திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்பதில் நாட்களை கடத்தினால் வலியுடன் நோயாளிகள் தாங்க முடியுமா ?
ஜூலை 01, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுக்க நோயாளிகள் செல்லும் போது உடனடியாக ஓரிரு நிமிஷத்தில் பதிவு செய்ய வேண்டிய முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாமல், ஆதார், குடும்ப அட்டை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறுநாள் வர சொல்லும்போது, அந்த நோயாளிகள் நோயின் வலியின் வேதனையுடன் தாங்கிக் கொண்டு மறுநாள் வருகிறார்கள் . இது பற்றி தொழில்நுட்பம் இருந்தும், இப்படிப்பட்ட பிரச்சனை சரி செய்ய முடியாமல் மருத்துவர்கள் […]
Continue Reading