திமுகவை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைத்துக் கொண்டனர் .

தேனி மாவட்டம் வேப்பம்பட்டி ஊராட்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதி திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

Continue Reading

திமுக ஆட்சி மக்களாட்சியா ?அல்லது மக்களை கொடுமைப்படுத்தும் ஆட்சியா?

பழைய கோயம்பேடு பஸ் நிலையத்தை இடிப்பதால் பொதுமக்களுக்கு என்ன பயன் ?அரசுக்கு என்ன பயன்? இங்கே பெரிய  கட்டிடம் கட்டுவதால் யாருக்கு பயன் ? ஜி ஸ்கொயர் லாபமடையும். மக்கள் வரிப்பணம் வீணாகப் போகும். இது தவிர, ஏற்கனவே இருக்கின்ற 8 லட்சம் கோடி, தமிழ்நாடு கடன் 10 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏதோ வந்த வரைக்கும் லாபம் பார்க்கும் வேலையை திமுக அரசு செய்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, தவிர , திமுக […]

Continue Reading

BJP state president Annamalai tweeted, “Has law and order deteriorated under the DMK rule?

People’s power depends onthe welfare of the people. When I spoke to some of my friends, as BJP leader Annamalai said during the DMK regime, law and order in Tamil Nadu. The problem is constantly going on. that’s true, there’s no difference of opinion on it . Moreover, the same law and order problem, you and Governor R. My. Had it not been for Ravi, the law and order situation in Tamil Nadu would have been worse and worse . There is no difference of opinion on that.   As I have said many times in the people’s power, if there is no BJP in Tamil Nadu today, there is no opposition. I told you last year. Besides, whenever the DMK comes to power, take up criminal cases even in the past. It will be more than the AIADMK regime. The reason for this is that there is a lot of rowdyism in the DMK. Even less so in the AIADMK, this is a well-known fact for […]

Continue Reading

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை  தமிழக அரசு ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைத்துள்ளது. இப்பொறியாளர் குழுவால்  ஆக்கிரமிப்பு அகற்ற முடியுமா?

சென்னையில் ஏற்பட்ட  மழை வெள்ள பாதிப்பு  குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மழை வெள்ளநீர் தேங்க ,முக்கிய காரணம் என்ன? எதனால், சென்னையில் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? காரணம் எந்தெந்த பகுதியில் இந்த மழை வெள்ளநீர் சென்னையில் தேங்க காரணமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு இது […]

Continue Reading

சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம் ? இது ஆட்சியாளர்களா?அரசியல் கட்சியினரா? மக்களா?அல்லது இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம்?  என்பது இதுவரை விடை தெரியாமல் இருந்ததை மீடியாக்களில் வந்த செய்திகள் மூலம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இது பற்றிய ஒரு செய்தி ஆய்வு கட்டுரை என்னவென்றால், இங்கே பொதுமக்களும் ,அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை .அதாவது இயற்கை என்ற ஒரு மழை வெள்ளம் கொடுத்திருக்கிறது . இது ஒரு புறம்  சட்டத்தை மதிக்காமல் ஏமாற்றுவது, ஏமாற்றி பட்டா வாங்கிய […]

Continue Reading

கள்ளத்தனமான மது விற்பனையில், ஏழு மலைவாழ் கிராமங்கள் சீரழியும் நிலைமை ஏன் ?

மது போதைக்கு அடிமையான மக்கள், தமிழ்நாட்டில் வேலை செய்யும்  வலிமையும், திறமையும் அற்றவர்களாக இருப்பதால், வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு பணியமத்தப்படுகிறார்கள். இதனால், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மது போதைக்கு அடிமையான மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக கட்சியினர் கள்ள சந்தையை திறந்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாட்டில் விலை 130 என்றால், அவர்கள் விற்பனை செய்வது 210 அல்லது 30 இது போன்று விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?  மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]

Continue Reading