நாட்டில் போலி ஆவணங்கள் தயாரித்து ஒருவருடைய சொத்தை அபகரிப்பதும் விற்பனை செய்வதும் தொடர்கதையாவதற்கு பத்திரப்பதிவுத்துறை முக்கிய காரணமா ?
மே 20, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவு அலுவலர், பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்து பிரச்சனைக்காக போனால் ,அங்கே 100 கேள்வி கேட்கிறார்கள் .ஆனால், ஒருவனுடைய சொத்து இன்னொருவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள்? அதேபோல் விற்பனை செய்பவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கிய கேள்வி? பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கொடுத்தால், ஒருவருடைய சொத்தை மற்றவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். அது தானே திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சனை […]
Continue Reading