ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்கம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, […]

Continue Reading

அதிமுக எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால்! எந்த நோக்கத்திற்காக விஜய் அரசியலுக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறுமா ? அரசியல் கட்சிகள்! கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல – படித்த இளைஞர்கள் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட […]

Continue Reading

If AIADMK ties up with Edappadi Palaniswami Will the purpose for which Vijay entered politics be fulfilled? Political parties! Looting after talking about policy is not politics – educated youth.

Nov 07, 2024 • Makkal Adhikaram After Vijay’s recent conference, the political bargaining of the coalition parties in Tamil Nadu is running indirectly on one side. AIADMK’s Edappadi Palaniswami and DMDK’s Premalatha have held a meeting of district secretaries and decided on the alliance. There are reports in the press that Vijay is forming an alliance […]

Continue Reading

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை பற்றி தெரியாமல் மேடையிலே முழித்தார் .

நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலோ அல்லது கூட்டங்களிலோ பேசும்போது என்ன பேச வேண்டும் ?எதை பேச வேண்டும்? என்று ஒரு முறை செய்தி துறை இயக்குனரோ அல்லது இணை இயக்குனர்களோ எழுதிக் கொடுப்பதை படித்துப் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும் அங்கே போய் என்ன திட்டம் ?முழித்துவிட்டு கேட்டால் !அது எவ்வளவு துணை முதல்வருக்கு அசிங்கம் ?மேலும் ,இதையெல்லாம் திமுக கட்சியினர் சர்வ சாதாரணமாக ஹேண்டில் செய்வார்கள். அது கூட இவருக்கு தெரியவில்லை. […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் பணியாளர்கள் நியமனம் .

திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பிளஸ் டூ (+2) முடித்திருப்பவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .இதற்கு நேரடி நியமனம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் ,109 காலிப் பணியிடங்கள் இம் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளன.

Continue Reading

மனித வாழ்க்கையின் அர்த்தமுள்ள கருத்துக்கள் .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார்.மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார். மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடி கட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்து விட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகி விடுமா..?இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகி […]

Continue Reading

நாமக்கல் மாவட்டம்,பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram எருமப்பட்டி அருகே பூட்டப்பட்ட பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பீமநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பூஜை செய்வதில் பிரச்னை உள்ளது.கோயிலை நிா்வகிக்கவும், தனிப்பட்ட ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளதை கமிட்டி உருவாக்கி ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் […]

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி அம்மன் வேடத்தில் வந்து மனு அளித்த பெண்: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அம்மன் வேடமணிந்து வந்து பெண் ஒருவர் மனு அளித்தார்.நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி முத்துராஜா தெருவை சோந்தவர் புவனேஸ்வரி (43). இவர் நேற்று அம்மன் வேடமணிந்து கையில் வேலுடன், கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர், கலெக்டர் உமாவிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: வளையப்பட்டியில் தையல் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் ஞானசேகரன், கட்டிட வேலை செய்து வருகிறார். […]

Continue Reading