கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம்! விவசாயத்தை வேரோடு அழித்து, மக்களை சோம்பேறி ஆக்கிய திட்டத்தில்! மிகப்பெரிய ஊழலா ? அதற்கு தான் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லையா? அதை வைத்து தான் திமுக போராட்ட அரசியலா ?
மார்ச் 30, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் மக்களை சோம்பேறி ஆக்கி ,விவசாயத்தை அழிக்கின்ற ஒரு திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம். ஆனால், இந்த திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார திட்டம் என்று அரசியல் கட்சிகள் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதற்காக திமுக நேற்று கிராம சபை கூட்டம் என்று சொல்லி ,அதை மக்களிடம் ஒரு பொய்யான ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.ஆனால், இதை புரிந்து கொண்ட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது இந்த […]
Continue Reading