அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக 5 பாடப்பிரிவுகளை உருவாக்க இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டரிடம் மனு!
செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகளை உருவாக்க மாவட்ட ஆட்சியாளரிடம் மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1.CSC, 2.ECE, 3.ME, 4.EEE ஆகிய நான்கு பாடப் பிரிவுகளில் ஏறத்தாழ 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். […]
Continue Reading