நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதை தடுக்க! – உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஒருவர் மத்திய அரசின் பணிகளில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் அவருடைய ஆவணங்கள் சரி பார்ப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு ஒன்று மேற்கு வங்கத்தில் ஒருவர் 1985 இல் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் 2010ல் தான் இந்திய குடிமகன் இல்லை என்று மத்திய அரசுக்கு தெரிய வருகிறது. அதுவரை இவர் வேலை செய்து சம்பளமும் வாங்கிக் கொண்டு வருகிறார். பிறகு 2010ல் இவர் இந்திய குடிமகன் இல்லை என்ற […]

Continue Reading

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால்! மத்திய போதைப் பொருள் தடுப்பு குழு ரகசிய ஆலோசனை – ஆர். என். ரவி.

போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் இது சம்பந்தமாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஆளுநர் R. N.ரவியுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமாக NIA அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு என்ன காரணம்?ஆய்வு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இருந்து வருகிறது. அப்போது ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தியதில்,,தமிழ்நாட்டில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து இருப்பதாக தகவல்.

Continue Reading

அதானியை வீழ்த்தினால்! மோடியையும், பிஜேபியும் வீழுத்தலாம் என்பது ராகுல் காந்தி மற்றும் அந்நிய சக்திகளின் சதி திட்டமா?

டிசம்பர் 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் ,அதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பின்னணி அவசியம் தேவை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், பொருளாதாரம் இல்லாமல் அரசியல் கட்சி நடத்த முடியாது. பத்திரிகை எப்படியோ அதே போல் தான் அரசியல் கட்சியும் பொருளாதாரம் இல்லை என்றால், எல்லா பத்திரிகை ,தொலைக்காட்சியும் ஊத்தி மூட வேண்டியதுதான். இதில் கார்ப்பரேட் ஆக இருந்தாலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையானாலும், விளம்பரம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது […]

Continue Reading

If Adani is defeated! Is it a conspiracy of Rahul Gandhi and foreign powers to bring down Modi and the BJP?

December 07, 2024 • Makkal Adhikaram Any political party in the country needs a corporate background. No matter which political party it is, it cannot run a political party without economics. If a political party is not an economy, then all newspapers and television will have to shut down. Whether it is a corporate or a […]

Continue Reading

புயல் மழை வெள்ளம் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்த மத்திய குழு.

புயல்,வெள்ளம், மழை பாதிப்புகளை தமிழகத்தில் ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. அது இன்று கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் கூடுதல் நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகளுக்காக ரூபாய் 944 கொடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்.தவிர, ஸ்டாலின் இந்த பாதிப்புக்கு 2000 கோடி கொடுக்க மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குழு அளிக்கும் அறிக்கை மூலம் கூடுதல் நிதி […]

Continue Reading

நாட்டில் விவசாயிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை எந்தவித செக்யூரிட்டி இல்லாமல் வங்கி கடன் – மத்திய அரசு.

மத்திய அரசு எந்த ஒரு செக்யூரிட்டி இல்லாமல் சிறு குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2 லட்சம் வரை வங்கி கடன் கொடுக்க திட்டம் கொண்டு வந்துள்ளது . அதாவது அடமானம் இன்றி இந்தத் தொகையை விவசாயிகள் பெற முடியும். இது விவசாய உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூபாய் 6000, கிராமப்புற பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2000 தமிழக அரசின் அறிவிப்பு இந்த பாரபட்சம் ஏன்? – பாஜக தலைவர் அண்ணாமலை.

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சென்னைக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் கொடுப்பதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரேஷன் அட்டைக்கு புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாரபட்சமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,முதல்வர் ஸ்டாலின் இது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னையை விட கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

அதிமுக கட்சி எடப்பாடி கையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறதா?

டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram அதிமுக கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்! அவருடன் நெருக்கம் காட்டி இருந்தவர் ஜெயலலிதா, இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை.  மேலும், அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சசிகலா மற்றும் ஓபிஎஸ், சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு இந்த கட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிவிட்டு,போனார். இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை. இது அதிமுக கட்சியினருக்கும் தெரியும்.  இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்? என்றால், அதிமுகவில் துரோக […]

Continue Reading