இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .
ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]
Continue Reading