நாட்டில் உள்ள இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் உண்மைகள் !
நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram இளைய சமுதாயம் இன்று சினிமா வீடியோ நயன்தாரா ,தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் நடிகை நடிகர்களின் வீடியோ என்றால், முதலில் பார்ப்பார்கள் . அது அவர்களுடைய இளமைப்பருவம் அப்படித்தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை . இருப்பினும், இந்த இளைய சமுதாயம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானது அரசியல்1 உங்கள் பொழுதுபோக்கு சினிமா !ஆனால், நாட்டில் தற்போது சினிமாவுக்குள் அரசியல் வந்துவிட்டது .அரசியலுக்கு வெளியே இருக்க வேண்டிய சினிமா !சினிமாவுக்குள் அரசியல்வாதிகள் […]
Continue Reading