புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூபாய் 6000, கிராமப்புற பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2000 தமிழக அரசின் அறிவிப்பு இந்த பாரபட்சம் ஏன்? – பாஜக தலைவர் அண்ணாமலை.
புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சென்னைக்கு ரூபாய் 6000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகளில் கொடுப்பதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரேஷன் அட்டைக்கு புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்டங்களில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாரபட்சமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,முதல்வர் ஸ்டாலின் இது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னையை விட கிராமப்புற மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. […]
Continue Reading