குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து எல்லை மீறிய காவலர்… விசாரிக்க சென்ற போலீசாரிக்கும் கொலை மிரட்டல்!
நவம்பர் 09, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் குடிபோதையில் இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து தகாத வார்த்தைகளால் பேசிய காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காவலாக இருக்க வேண்டிய காவலரே இப்படி குடிபோதையில் அருவருக்கத்தக்க வகையில் நடந்துக் கொண்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அத்தாணியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர், […]
Continue Reading