தமிழ்நாட்டை திவால் ஆக்கிவிட்டு, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை திமுக ஆட்சியில் வருமா ? – அரசியல் ஆய்வாளர்கள்.
ஜூலை 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிமுக 5 லட்சம் கோடி கடன், இப்போது ஒன்பது லட்சம் கோடி கடன் என்கிறார்கள். இதே நிலைமை போனால் இந்த ஆட்சி முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு பக்கம் கடனில் மூழ்கும் அபாயம், மறுபக்கம் இந்த அரசு ஊழியர்களுக்கு, மக்கள் நல திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.மேலும், பல தொழிற்சாலைகள், நடுத்தர கம்பெனிகள், கொரோனா காலத்தில் சுமார் ஒரு லட்சம் கம்பெனிகள் […]
Continue Reading