ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் அவருடைய வாழ்க்கையில் சீரடி சாய்பாபாவின் அற்புதங்கள் .
ஜூலை 01, 2024 • Makkal Adhikaram ஆன்மீக கருத்துக்களை ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் பேசும்போது சாமியார்கள் கூட அந்த கருத்துக்களை பேசியிருக்க மாட்டார்கள். இவரை ஒரு சாமியாருடைய பிறந்தநாள் விழாவில் அவருடைய பேச்சைக் கேட்டபோது, ஒரு நீதிபதியா? இந்த அளவுக்கு ஆன்மீகத்தைப் பற்றி பேசுகிறார் என்று மனதார ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால், அவர்கள் சட்ட புத்தகமும், நீதிமன்ற பிரச்சனைகளும், வழக்குகளும், சமூக சிந்தனைகளும் இதற்குள்ளே போராடிக் கொண்டிருப்பவர்கள் . இது யாரோ ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட […]
Continue Reading