காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் ஏ கே சிவமலர் வங்கிக்கு ஏற்படுத்தி உள்ள நிதி இழப்பு குறித்து மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டு இருந்தும், திமுக அரசு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது? அரசியல் தலையிடா? – கூட்டுறவுவாளர்கள் கேள்வி ?
மார்ச் 12, 2025 • Makkal Adhikaram திமுக அரசு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்தி உள்ள நிதி இழப்பு குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அச்செய்தியின் காரணமாக கூட்டுறவுத் துறையில், கூட்டுறவு பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலர் மட்டும் அங்கிருந்து பணியிட மாற்றமோ அல்லது அவர் மீது எந்த நடவடிக்கையோ எடுக்கவில்லை. இது ஏன் ?அரசியல் தலையிடா? அல்லது கூட்டுறவு துறை […]
Continue Reading