ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? – இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றும் தொகுப்பா?
ஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது. மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]
Continue Reading