சாலை மறியல்: கைத்தறி நெசவாளா்கள் 130 போ கைது.

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளா் சங்கம் சாா்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அசோகபுரத்தில் உள்ள கைத்தறித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சங்க மாவட்டத் தலைவா் சித்தையன் தலைமையில் நெசவாளா்கள் ஈரோடு பவானி சாலை அசோகபுரம் பகுதியில் திரண்டனா். அங்கு […]

Continue Reading

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு பில் தமிழக அரசின் தகவல்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அச்சிடப்பட்ட பில் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏற்கனவே அரக்கோணம் ராமநாதபுரத்தில் ஆய்வுக்காக இருக்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து இதே நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் இனி மது பாட்டல்களை கூடுதல் விலைக்கு விற்க முடியாது .இது மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியா ?.

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

நடுரோட்டில் குடிப்பவர்களை தட்டிக்கேட்ட சாமானியனை அடித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய கும்பல்; கடலூரில் பயங்கரம்.!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]

Continue Reading

நாமக்கல், சேலத்தில் – 16 மருந்து கடைகளின் உரிமம் ரத்து .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]

Continue Reading

தீபாவளிக்கு பின் வரும் புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe-வில் புது UPI லிமிட்.. புதிய OTP மெசேஜ் மற்றும் பல!

வழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]

Continue Reading

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:  வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]

Continue Reading

தீபாவளி நேரம் பாஸ். கண்டுக்காதீங்க!’ – லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்’ கொடுத்த டாஸ்மாக் மேலாளர் .

அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்‌ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]

Continue Reading