பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு! சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, மலர்க்கொத்துகொடுத்துவரவேற்பு .

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் ஏற்கவே இரண்டு பதக்கங்களை வென்று மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்,தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.மேலும் தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர்.இதற்கிடையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து […]

Continue Reading

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற வாய்ப்பு – துளசிமதி நம்பிக்கை .

நாமக்கல் மாவட்டம். வருங்காலங்களில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளதாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி தெரிவித்துள்ளார். பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்ற கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி துளசிமதிக்கு, நாமக்கல் லத்துவாடியில் உள்ள கல்லூரியில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் […]

Continue Reading

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை!

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! இந்திய வீரர் பிரவீன் குமார். பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் […]

Continue Reading

Corporate media covering up people’s struggles under DMK rule – social activists allege .

September 05, 2024 • Makkal Adhikaram What problems have been solved by the DMK regime so far? On the one hand, people have approached the court for a tax hike, on the other hand, there are reports that many industries are shutting down for the hike in electricity tariff. Instead of giving concessions and advertisements to […]

Continue Reading

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா ?

ஜூலை 27, 2024 • Makkal Adhikaram விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, மக்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .உடல் உழைப்பு குறைந்தால், மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் சமூகத்தில் இருந்து, அது மனிதனை வேறு படுத்துகிறது. 24 மணி நேரமும் தான் பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் .சரி அப்படியே இருந்தாலும், சந்தோஷம் கேள்விக்குறியாகும். நிம்மதி கேள்விக்குறியாகும். இது எதனால்?( Dopamine )என்ற மகிழ்ச்சி ஹார்மோன் (happy hormones) சுரப்பது […]

Continue Reading

Does Cell Phone Use Affect Health From Children To Adults?

July 27, 2024 • Makkal Adhikaram As science progresses, people lose their ability to work. This stress is what distinguishes the human being from society. They pretend to be busy 24 hours a day, but even if it is, happiness is questionable. Relief is questionable. Why is this? The secretion of the pleasure hormone (dopamine) decreases. […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading

மனித வாழ்க்கையில் தகுதி என்பதற்கு அர்த்தம் தெரியாமல் வாழும்போது மனித வாழ்க்கை எவ்வளவு போராட்டங்கள் ?

ஒரு மனிதன் ஒரு வேலையோ அல்லது கடமையோ செய்வதற்கு அவன் அதற்கு தகுதி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியமான ஒன்று .இப்போது அந்த தகுதி வேலையில் மட்டுமல்ல, தொழிலில் மட்டுமல்ல, நிர்வாகத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் தகுதி என்பது மிக மிக வாழ்க்கையின் முக்கிய அங்கம் . ஆனால் எந்த தகுதியும் இல்லை என்றாலும் ,பணத்தை கொடுத்து ஏமாற்றி, அந்த அரசியல் பதவிக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ ஒருவர் வந்துவிட்டால் அவரால் அந்தப் பகுதி மக்கள், ஒரு […]

Continue Reading