ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.
தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இதை குறிப்பிடப்பட்ட கிராமத்தில், இன்னாருக்கு 5000 லோடு, இத்தனை அடி ஆழம், இத்தனை அடி கியுப் மீட்டர் என்று அளவு குறிப்பிட்டு, அந்த சவடு மண் குவாரிகளில், அரசாங்கம் சவுடு மண் எடுக்க […]
Continue Reading