தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?
மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை . மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]
Continue Reading