Director of Panchayats Ponniah and Chief Secretary Shivadas Meena have directed officials to conduct Grama Sabha meetings in panchayats across Tamil Nadu on Independence Day (tomorrow) under the rules of Grama Sabha.

August 14, 2024 • Makkal Adhikaram The District Collectors and Block Development Officers have been instructed to conduct Grama Sabha meetings in all the Village Panchayats throughout Tamil Nadu on Independence Day . Further, what are the rules to be followed by the Grama Sabha meeting without holding a large scale Grama Sabha meeting? In the […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முக்கிய கிராம நிர்வாகம் குறித்து விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன ? – அது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா .

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 322 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,நடைபெற உள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு. வருகிற 15-ம் தேதி காலை 11. 00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு […]

Continue Reading

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு கூட்டுறவு சங்க பருத்தி விற்பனை நிலையத்தில் ரூ 6. 90 லட்சத்திற்கு விற்பனை

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,  விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]

Continue Reading

Are the budgets of the central and state governments for the poor and middle class? For the corporates? Is it the same for social welfare journalism and corporates? Is this the social justice budget of the central and state governments?

July 28, 2024 • Makkal Adhikaram A budget should be made by the central government or the state government with the poor and middle class. The rich man can buy and eat at any price, but the poor and the middle class people are not. When prices go up, they really suffer. They face life problems […]

Continue Reading

Tamil Nadu Chief Minister M.K.stalin has ordered free silt to be taken from lakes, ponds and ponds in Tamil Nadu without desilting and protecting the lakes and ponds.

July 13, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, farmers have never tried to cultivate silt from lakes, ponds and ponds. Neither the farmers nor the potters have taken the soil to the extent of 30 tractors per acre. So is the soil they are picking up that goes to agriculture? Or going into business? Who […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள ஏரி ,குளங்களை தூர்வாரி பாதுகாக்காமல் ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கும், மட்பாண்ட தொழிலாளர்களுக்கும், மண் எடுக்க தமிழக முதல்வர் உத்தரவு .

ஜூலை 13, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் விவசாயிகள் இதுவரை ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்து விவசாயம் செய்து பார்த்ததில்லை .அதேபோல் , குயவர்கள் மாட்டு வண்டியில் ஒரு வண்டியோ அல்லது  இரண்டு வண்டியோ தான் கொண்டு வருவார்கள் . இப்படி ஒரு ஏக்கருக்கு 30 டிராக்டர் அளவுக்கு விவசாயிகள் மண்ணெடுத்து அல்லது குயவர்கள் மண் எடுத்து பார்க்கவில்லை . சரி அப்படியே இவர்கள் எடுக்கின்ற மண் அது விவசாயத்திற்கு தான் செல்கிறதா? அல்லது […]

Continue Reading

நீர் முளை ஊராட்சியில் 7 பனைக் கன்றுகளை அகற்றியதற்காக 700 பனைக்கன்றுகளை நட பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்திச் சேரி ராஜா மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தல்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் பனைமரம். அந்த பனை மரத்தை அரசு அகற்றினால், அதற்கு ஒன்றுக்கு நூறு பங்கு அரசு நட்டு அறிக்கை சமர்ப்பிக்க வன உயிரின காப்பாளர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம், நீர்முளை ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த ஏழு பனை மரங்கள் அகற்றப்பட்டுள்ளது .அப்படி அகற்றும் போது, அரசின் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள மரங்களை அகற்றினால், மாவட்ட பசுமை குழுவில் அனுமதி பெற […]

Continue Reading