ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் .