
அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அங்கு பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காவலுக்கு இருந்து வருவதாக தகவல்.

மேலும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு வந்த தகவலால் துரைமுருகன் வீட்டில் சோதனைகள் நடைபெற்ற வருகிறது. தவிர,திமுக மந்திரிகளின் சொத்து விவகாரம் என்ன?எவ்வளவு?
மேலும்,மக்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சொத்துக்களை பதுக்கும் தொழிலாக்கி மக்களிடம் நல்லவர்கள் வேஷம் போடுவது தானா? தவிர,
இவர்கள் எப்படி மக்கள் பணியை செய்வார்கள்?அமலாக்கத்துறை சோதனையின் வெட்ட வெளிச்சமான உண்மை.