நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது .

ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,But the media department of the central and state governments is giving concessions and advertisements to newspapers that support corruption, using the Circulation Act. I have even discussed this with Justice Karpaka Vinayagam. He also said that this is not fair. Furthermore,

இந்த உண்மைகளை மத்திய ,மாநில அரசின் செய்தி துறைக்கு, பலமுறை செய்திகள் மூலம், மக்கள் அதிகாரம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு தேவை கமிஷன், அதை யார் கொடுப்பார்கள்? இந்த பத்திரிகைகளால் முப்பது சதவீதம் கொடுக்க முடியாது. அதனால், மந்திரிக்கும், பயனில்லை. நமக்கும் பயனில்லை. எப்படி கொடுப்பார்கள்?These facts have been conveyed to the media departments of the central and state governments by the people through news reports many times. But the government officials are indifferent. They need commission, who will give it? These newspapers cannot give thirty percent. Therefore, the minister is of no use. We are also of no use. How will they give it?

மேலும், ஊழலுக்கு ஆதரவாக இருந்தால் தான், மக்களிடம் இந்த ஊழல்வாதிகள் நல்லவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை வைத்து இந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் சலுகை, விளம்பரங்களை, மக்களுடைய வரிப்பணத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.Moreover, only if they support corruption will these corrupt people continue to be good to them. They will continue to enjoy these newspaper, television, concessions, and advertisements at the people’s tax money.

இதற்காக பல ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் அதிகாரம் போராடி வருகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து ,தகவல் உரிமை சட்டத்தில், இது பற்றி கேள்வி கேட்டால், என்ன பதில் கொடுக்கிறார்கள், என்றால்! பதில் அளிக்க இயலாது. என்ற ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். Makkal adhikaram media has been fighting for this for many years. When asked about these issues under the Right to Information Act, what answer do they give? If so! They end it with one word: “Unable to answer.”

மேலும்,நான் கேட்பது, இவர்களுடைய சொந்த குடும்பத்திலோ, அல்லது தனிப்பட்ட முறையில் ஆன உறவுகளிலோ, சொந்த விஷயங்களிலோ ,செய்தித் துறை அதிகாரிகளை கேட்கவில்லை.Furthermore, I am not asking the press officers about their own families, or their personal relationships, or their own matters.

எல்லா கேள்விகளும், பத்திரிகை துறை சம்பந்தப்பட்ட கேள்விகள். தவிர, இது ஒன்றும் நாட்டின் இராணுவ ரகசியம் கிடையாது. இந்த கேள்விகள் எல்லாம், இதுவரை யாரும் கேட்டு இருக்க மாட்டார்கள். அதனால், ஒரே வார்த்தையில் பதில் அளிக்க இயலாது. All the questions are questions related to the journalism sector. Besides, this is not a military secret of the country. No one has ever asked these questions before. Therefore, it is impossible to give a one-word answer.

மேலும், இப்படிப்பட்ட சர்குலேஷன் சட்டத்தை வைத்து, அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்ற பத்திரிகைகள் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டார்களா? அப்படி ஒழித்து இருந்தால், ஏன் ? இந்தியாவில் இருந்து , இவ்வளவு கருப்பு பணம் சுவிஸ் வங்கியில் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், கொண்டு போய் போட்டு இருக்கிறார்கள். இதற்கு மத்திய மாநில அரசின் செய்தித்துறை பதிலளிக்க முடியுமா?Furthermore, have newspapers that promote or promote such a circulation law eradicated corruption in the country? If so, why? So much black money has been deposited in Swiss banks by rulers and politicians from India. Can the press department of the central and state governments respond to this?

மேலும், வெளிநாடுகளில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள். அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் நிதி இருக்கிறது. ஆனால், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க நிதி இல்லை . இப்போதாவது ஊழலுக்கு எதிராக போராடுகின்ற பத்திரிக்கைகளுக்கு இந்த உண்மைகள் புரிகிறதா?Moreover, they have invested black money abroad. There is money in Tamil Nadu for all that. But, there is no money to give concessions and advertisements to these newspapers. Do the newspapers that are fighting against corruption understand these facts?

மேலும் ,அதே நிதி ஊழலுக்கு ஆதரவாகவும், ஊழல்வாதிகளின் ஊழலை ,மக்களிடம் நியாயப்படுத்துகிற பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்க நிதி இருக்கிறதா? இதற்கான தீர்வு தான் என்ன? வியாபாரம் அரசியல், அரசியல் கட்சியினர் அடாவடித்தனங்கள் ,ஊழல்வாதிகளின் ஊழலை நியாயப்படுத்தும், பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கலாம்.Furthermore, is there money to give concessions and advertisements to newspapers that support the same financial corruption and justify the corruption of the corrupt to the people? What is the solution to this? We can give concessions and advertisements to newspapers that justify the corruption of business, politics, political parties, and the corruption of the corrupt.

ஆனால், ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு தினசரி, மாதம், வாரம் என்று பிரித்து ,அதில் சர்குலேஷன் சட்டத்தை வைத்து, ஏமாற்றலாம். இதுதான் செய்தி துறையின் முக்கிய வேலை.மேலும், செய்தித்துறை ஆட்சியாளர்களின் எடுபிடி வேலையை செய்து கொண்டிருக்கிறது.இதனால் போலிகள் பத்திரிக்கை துறையில் அதிகரிக்கிறது. மேலும், இவர்களுக்கு, பத்திரிக்கை என்றால் எதற்கு? என்று தெரியால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.But, anti-corruption newspapers can be divided into daily, monthly, and weekly, and circulation laws can be imposed on them, and they can be deceived. This is the main job of the news industry. Moreover, the news industry is doing the work of the rulers. Due to this, fakes are increasing in the news industry. Moreover, for them, what is the purpose of a newspaper? They are acting as if they know.

மேலும் ,தமிழ்நாட்டில் ஒரு பத்திரிக்கை கூட ,மக்கள் அதிகாரம் தவிர, இந்த உண்மைகளைக் கேட்டு போராடவில்லை. இந்த உரிமைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஒரு பக்கம் இந்த சப்ஜெக்ட் தெரியாது. இன்னொரு பக்கம் பத்திரிகை என்றால், ஆட்சியாளர்களின் பின்னால் நின்றால்! தான் நமக்கு சலுகை, விளம்பரங்கள் கிடைக்கும்.Moreover, not a single newspaper in Tamil Nadu, except People’s Power, has fought for these truths. They have not raised their voice for these rights. On the one hand, they do not know this subject. On the other hand, if the press stands behind the rulers, then only we will get concessions and advertisements.

இப்படிப்பட்ட சுயநலத்திற்கு பத்திரிகையே நடத்த தேவையில்லை. அதற்கு அரசியல் கட்சிக்காரர்களே வாயிலே, பத்திரிக்கை நடத்தி விடுவார்கள். நாங்கள் செய்வதெல்லாம் சரியானது. முடிஞ்சு போச்சு. மேலும்,பல சிறிய பத்திரிகைகள் RNI இருந்தால், பத்திரிகை என்று நினைத்து, ஏதோ காப்பி அடித்தோ அல்லது அந்தப் பகுதி அதிகாரிகளை மிரட்டியோ பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளர்கள், பத்திரிகையின் அடையாள அட்டை தான், பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.There is no need to run a newspaper for such selfishness. Political parties will run the newspaper on their own. Everything we do is right. It’s over. Moreover, many small newspapers, thinking that they are newspapers, are running newspapers by making some kind of copy or threatening the local authorities. Journalists for such newspapers think that the identity card of the newspaper is a newspaper.

இப்படி தகுதி இல்லாத பத்திரிகைகள், நாட்டில் குப்பை குளங்களாக, ஒருபுறம், இவர்களுக்கு சங்கம் ஒரு புறம், இது தவிர, பல கார்ப்பரேட் ஊடகங்கள், தேவையில்லாத செய்திகளை பல பக்கங்கள் தான் பெரிய பத்திரிக்கை என்று மக்களுக்கு கொடுத்து ,மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.These unworthy newspapers have become garbage dumps in the country. On the one hand, they have a union on the other hand. In addition to this, many corporate media outlets are deceiving the people by giving them many pages of unnecessary news, claiming that they are big newspapers.

இப்படி ஒரு பக்கம் கார்ப்பரேட் ,இன்னொரு பக்கம் இந்த சிறிய பத்திரிகைகள், இதை வரைமுறைப்படுத்தாத வரை பத்திரிக்கை துறையை சீர் செய்ய முடியாது. அதற்கான தீர்வு தான் என்ன? மேலும்,மாநில அரசின் செய்தி துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டால் சரியான பதில் கொடுப்பதில்லை.With corporates on one side and small newspapers on the other, the journalism sector cannot be reformed unless this is regulated. What is the solution? Moreover, the state government’s press department does not give a proper answer when asked through the Right to Information Act.

அதேபோல், மத்திய அரசின் செய்தி துறையில் கேட்டாலும் ,இதே பதில்தான் சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சியாளர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, பத்திரிக்கை என்று தீர்மானித்து விட்டார்கள். ஒருவர் கூட ,மக்களுக்கு பத்திரிக்கை என்று தீர்மானிக்கவில்லை. Similarly, if you ask the press department of the central government, they give the same answer. They have decided that the press is for the rulers and political parties. Not a single one has decided that the press is for the people.

அதனால் தான் ,பத்திரிக்கை துறையில் இவ்வளவு போலிகள்! மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு தகவல் ஆணையத்தின் கிடைக்கும் என்று தான், நம்புகிறேன். இது பற்றி இன்று தகவல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அதிகாரம் கொண்டு செல்கிறது.That is why there are so many fakes in the journalism industry! They are deceiving the people. I hope the Information Commission will find a solution for this. Today, on behalf of the makkal adhikaram,makkal adhikaram is taking questions to the Information Commission about this.

மேலும்,நிச்சயம் மாற்றத்தை நோக்கி மக்களுக்காக பத்திரிகைகள் , ஊழலுக்கு எதிரான போராடுகின்ற பத்திரிகைகள் . இதற்கான தீர்வு தகவல் ஆணையம் ஏற்படுத்துமா? சரியான பதிலை கொடுத்தாலே போதும். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்.Also, newspapers for the people towards change, newspapers that fight against corruption. Will the Information Commission provide a solution to this? It is enough to give the right answer. We can see it in court.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *