இந்தியா எப்பொழுதோ வல்லரசாக வேண்டிய நாடு. இதை ஆண்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக வரலாற்று ஊழல் செய்து ,அந்த ஊழல் பணத்தை சுஸ் வங்கி மற்றும் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். மேலும் திமுக வை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஆட்சி அதிகாரம் மக்கள் எதற்காக கொடுத்தார்கள்? என்று கூட தெரியாமல் கொள்ளையடித்து ,அதை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அல்லது பதுக்கி வைப்பது, இந்த நாட்டு மக்களை ஏமாளிகளாகவும், முட்டாள்களாகவும் ஆக்கி உள்ளார்கள்.
ஆகியது மட்டுமல்ல ,மீண்டும் அரசியலில் உத்தமர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உத்தமர்களுக்கு அடி முட்டாள்கள் காசு வாங்கிக்கொண்டு, ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றிய உண்மைகளை சொன்னால் கூட, இவர்கள் அதை சிந்தித்து ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. ஏனென்றால் இதில் 60% மக்கள் குடிகாரர்களாக இருக்கிறார்கள் .
அந்த குடிகாரர்களை வைத்தும், சுயநலவாதிகளை வைத்தும், பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்கி ஜெய்கிறார்கள் . இதனால் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? நடுத்தர மக்கள், உழைக்கும் வர்க்கம், படித்துவிட்டு திறமை இருந்தும், தங்களுக்கு வேலை கிடைக்கவில்லையே இன்று எத்தனை இளைஞர்கள் கவலைப்படுகிறார்கள். எத்தனை பேர் தான் படித்த படிப்புக்கும், திறமைக்கும், தகுதிக்கும், வேலை இல்லை என்று வேதனைப்படுகிறார்கள். அது மட்டுமல்ல
இன்று எத்தனையோ சிப்காட்டுகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாகாமல் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தமிழக அரசு வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கில் இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் எத்தனையோ பேர் ஓய்வு பெற்ற பிறகும் எந்த பலனும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த நிலையில் கஷ்டப்படும் மக்கள் ஒரு பக்கம் இருந்தால் ,அவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
குடிகாரர்கள் போதைக்கு அடிமையானவர்கள். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை. தன் குடும்பத்தை பற்றிய நினைக்காதவர்கள் நாட்டை பற்றி சிந்திப்பார்களா? நிச்சயம் சிந்திக்க மாட்டார்கள். அதனால் தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு முடிவு கட்ட சொல்லி, எத்தனையோ முறை செய்திகளை மக்கள் அதிகாரம் பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறேன்.
ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இருப்பினும் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. செய்வது அவர்கள் வேலை. தவிர, தற்போது வெளிவந்திருக்கும் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை நம் இந்தியாவில் புழங்கி இருந்தால் கூட, இந்தியா எப்பொழுதோ வல்லரசு .இந்த பணத்தை எல்லாம் பார்க்கும் போது, தலை சுற்றுகிறது.
இப்படிப்பட்ட ஊழல்வாதிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க கூட தகுதி இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம் மோடியை எதிர்க்கிறார்களாம். ஒரு நிமிடம் நம் இந்திய மக்கள் அனைவரும், இதை மனசாட்சியுடன் நினைத்துப் பாருங்கள் உண்மை உங்களுக்கே தெரியவரும்.
சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!
முதல் 24 பெயர்கள் பின்வருமாறு…
(டாலரில் தொகைகள்)
1) இம்ரான் ஷேக் (56800000000000) 56.8 லட்சம் கோடிகள் (LkCr) USD = ரூ .4089 LkCr
2) ஏ. ராஜா (780000000000) 0.78 LkCr usd, ரூ. 56 LkCr
3) ராகுல் காந்தி (15800000000000) 15.8 LkCr USD, Rs1136 LkCr
4) சரத் பவார் (8200000000000) 8.2 LkCr USD, Rs590 LkCr
5) ப.சிதம்பரம் (15040)
6) திக்விஜய் சிங் (2890000000000) 2.89 LkCr USD, Rs208LkCr
7) அகமது படேல் (900000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr
8) ஜெயலலிதா (1500000000000) 1.5 LkCr USD, Rs108LkCr
9) ஹரிஷ் ராவத் (7500000000000) 7.5LkCr USD, Rs540LkCr
10) கபில் சிபல் (2800000000000) 2.8LkCr USD, Rs201LkCr
11) சுரேஷ் கல்மாடி (590000000000) 0.59LkC USD, Rs42.4LkCr
12) அசோக் கெலாட் (22000000000000) 22LkCr USD, Rs1584Lk
13) அசோக் சௌஹான் (7688800000000) 7.6LkCr USD, Rs167.2LkCr
14) ஷியாம் கம்ப்ளீட் (58211400000000) 58.2LkCr USD, ரூ.4190LkCr
15) ராஜீவ் காந்தி (1980000000000) 1.9LkCr USD, Rs137LkCr
16) ஹர்ஷத் மேத்தா (13580000000000) 13.6LkCr USd, Rs976LkCr
17) கேதன் பரேக் (820000000000) 0.82LkCr USD, Rs59LkCr
18) HD குமாரசாமி (1450000000000) 1.45LkCr USD, Rs104LkCr
19) லாலு பிரசாத் யாதவ் (2890000000000) 2.9LkCr USD, Rs209LkCr
20) ஜே எம் சிந்தியா (900000000000) 0.9LkCr USD, Rs64.8LkCr
21) கலாநிதிமாறன் (1500000000000) 1.5LkCr USD, Rs108LkCr
22) கருணாநிதி (3500000000000) 3.5LkCr USD, Rs252LkCr
23) சுரேஷ் கல்மாடி (590000000000) 0.59LkCr USd, Rs20.8LkCr
24) ஜெய்தீப் மெலன் (18900800000000) 18.9LkCr USD, Rs1360LkCr
இப்போது புரிகிறதா? மோடிக்கு எதிராக இந்த அரசியல் கட்சிகள் எதற்காக நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பேசிக் கொண்டிருக்கிறார்கள்? மக்கள் புரிந்து கொள்ளுங்கள். ஊடகங்களுக்கு புரியவில்லை. அதனால், நீங்கள் தான் புரிந்து, அதை புரியாத ஊடகங்களுக்கு மக்களே எடுத்துச் சொல்ல வேண்டும்.