உப்பளங்களில் பணியாற்றும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தற்போது வேலை இன்மை காரணமாக தமிழக அரசு ரூபாய் 5000 /- அறிவிப்பு .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழக அரசு சார்பில் உப்பு உற்பத்தி செய்ய முடியாமல், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், உப்பு உற்பத்தி தொழிலாளர்களுக்கு பணிகள் ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

அதற்காக அவர்களுடைய குடும்பத்திற்கு தல ரூபாய் 5000 /- தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *