
தேர்தலில் தோற்றால் EVM மெஷினில் மோசடி. தேர்தலில் ஜெயித்தால் மோசடி இல்லை. எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

அதில் EVM மெஷினில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எங்கள் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் குறிக்கிட்டு,EVM மிஷினில் ஜெயித்தால் மோசடி இல்லை.தோற்றால் மோசடியா? என்று தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர் .