காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது – கார்த்திக் சிதம்பரம்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

கார்த்திக் சிதம்பரம் எப்படியோ அவர் வாயிலிருந்து ஒரு உண்மையை சொல்லிவிட்டார் அதாவது காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது என்று அவர் வாயிலே தெரிவித்துவிட்டார்.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு சி.எம். யார் என்று சொல்ல வேண்டுமாம், சொன்னால் வந்துவிடுமா? தலை கீழாக நின்றாலும், இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி இருக்காது. இது இந்துக்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி.இந் நேரம் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தால், இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் நினைத்துப் பார்க்கவே மிகவும் சோதனையான காலம் தான் என்கிறார்கள்.

அதாவது காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு இந்தியாவை அடிமையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்தியா மற்றும் இந்திய மக்கள் இவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டார்கள். நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்படாமல், எதிரி நாட்டு கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் உளவுத்துறை வட்டாரம்.

மேலும், இந்த நாட்டின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கும் மற்ற நாடுகளுக்கும் சொல்லி வரும் கூட்டம் யார்? என்றால் ராகுல் காந்தி குடும்பம்,பா சிதம்பரம் குடும்பம் இவர்களுக்கு எல்லாம் அந்த காலத்தில் ஏமாந்து மக்கள் வாக்களித்து விட்டார்கள். அதனால் இனி இந்திய மக்கள் அரசியலை படிக்க ஆரம்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதனால், இந்திய மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறுபவர்கள் ஓட்டுக்கு விலை பேசும் கூட்டங்கள் மட்டும் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *