
குருப் 1,தேர்வு எழுதும் நபர்கள் அதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிசி வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10 முதல் டிசம்பர் 13 வரை குரூப் 1 தேர்வுக்கான Exam நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள். அதற்கான ஹால் டிக்கெட் இணையத்தில் www.tnpc.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .