சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கின்றன. அதனால், இரு நாடுகளுக்குள் இருந்த எல்லை பிரச்சனை ,அது போராட்டமாக மாறி உள்ளது .

இஸ்ரேல் மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்பு நாடாகத்தான் இன்று வரை குற்றச்சாட்டு. அதனுடைய எல்லையை விரிவுபடுத்த தீவிரவாத குழுக்களுடன் போராட்டம் என அறிவித்து ,அது நாட்டின் போராக முடிந்தது. இதில் என்ன ஒரு மிகப்பெரிய தவறு என்றால், இவர்களை எதிர்த்து போராடியது தீவிரவாத அமைப்புகள் தான் . அமாஸ் நாட்டின் ராணுவம் இறங்கி இருந்தால் இப் பிரச்சினையில்லை .

ஆரம்பத்தில் பல தவறுகள் அமாஸ் மீது இருக்கிறது . இவர்கள் ஒரு நாட்டின் நிர்வாகத்திற்கு எதிராக இந்த தீவிரவாத குழுக்களை வைத்து குண்டு வைப்பது, அந்த நாட்டுக்கு எதிராக போராட்டங்களை துவக்குவது ,இது எல்லாம் உள்ளடி வேலை .இந்த வேலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தான் இஸ்ரேல் ஈடுபட்டு உள்ளது.

இஸ்ரேல் யூத இன மக்களாக பாலஸ்தீனத்தில் அங்கு வந்து குடியேறியவர்கள் .பிறகு நாட்டை ஆக்கிரமித்து விரைவுப்படுத்துகிறார்கள். இப்படி விரிவுபடுத்தும் போது அங்கே எல்லை பிரச்சனை ஏற்படுகிறது .அந்த எல்ல பிரச்சனை தீவிரவாத குழுக்கள் மூலம் போராடி இருக்கிறார்கள் .அதுதான் அந்த நாடு செய்த மிகப்பெரிய தவறு.

இவர்கள் தீவிரவாதத்தை அழிப்பதாக போரில் ஈடுபட்டு ,பல ஆயிரக்கணக்கான உயிர்களை இன்று கொன்று குவித்து இருக்கிறார்கள். இதற்கு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க்கற்றவாளியாக அறிவித்துள்ளது . இதில் இந்தியா இந்த அறிவிப்புக்கு எந்த பக்கமும் சாயாமல் ,எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மௌனமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *