சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram

பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், மனுதாரர் அந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம். அப்போது அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விரைவான விசாரணையை அந்த வழக்கில் கொண்டு சென்று தீர்ப்பு வழங்க முடியும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *