செல்வப் பெருந்தகை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவிற்கு அல்லது என்ன வியாபாரம் இவர் செய்து வந்தார் ? – செல்வப் பெருந்தகையை உளவுத்துறை கண்காணிக்கிறதா?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற ஒரு பொறுப்பு தவிர, வேறு என்ன பொறுப்பில் இருக்கிறார்?

மேலும், அடிக்கடி வெளிநாடுகளில் சென்று வருவதற்கு இவருக்கு என்ன வேலை? இவருடைய அப்பா என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்? அவருடைய வியாபாரம் என்ன? அவருடைய தொழிலை என்ன?அவருடைய சொத்து வருமானம் என்ன?

நாட்டில் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்கிறது.அரசியல்வாதி என்றால் சலுகை கொடுக்கிறீர்கள்.அது மிகப் பெரிய தவறு. அதுவே ஒரு அதிகாரியோஅல்லது நீதிபதியோ சாமானிய மனிதர்களோ வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால், உடனே அவர்களுக்கு தண்டனை மற்றும் அந்த சொத்தை முடக்கி வைத்து விடுகிறீர்கள்.

இவர்கள் எப்படி கணக்கு காட்டினாலும்,,அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது..இவர்களுடைய அப்பன் சொத்து என்ன?இவர்கள் சம்பாதித்த சொத்து என்ன?அரசியலில் கொள்ளை அடித்தது எவ்வளவு?இது பற்றி எதுவுமே நீதிமன்றம் கேட்கிறது இல்லையா?அல்லது இந்த ஆடிட்டர் பொய்களை எல்லாம் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா?

இப்படிதான் ரா உளவுத்துறையின் கண்காணிப்பிலும், ஐ. பி கண்காணிப்பிலும், செல்லப் பெருந்தகை இருந்து வருவதாக தகவல்.இவனெல்லாம் அரசியல் கட்சிக்கு வந்து ஊழல் செய்து வெளிநாடுகளில் பணத்தை பதுக்குவதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் செல்வப் பெருந்தகையை கண்காணிப்பதற்கு மத்திய அரசாங்கம் இரண்டு உளவுப் பிரிவை பயன்படுத்துகிறது என்றால் நாட்டில் அரசியல் கட்சிக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை என்கிறார்கள் பொதுமக்களின் புலம்பல் மேலும்,முதலில் சொத்தை முடக்குங்கள் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *