
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அச்சிடப்பட்ட பில் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஏற்கனவே அரக்கோணம் ராமநாதபுரத்தில் ஆய்வுக்காக இருக்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து இதே நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் இனி மது பாட்டல்களை கூடுதல் விலைக்கு விற்க முடியாது .இது மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியா ?.