தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை வழக்கு! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *