
மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும்,ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும்?
மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும்,அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்?
ஒரு நாட்டினுடைய அரசியலிலோ,அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ இந்தியா தலையிடாது. அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. அப்படிப்பட்ட இந்தியாவின் அரசியல் கொள்கை இருக்கும் போது எதற்காக?இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்.பி.ஆனீர்களோ தெரியவில்லை.
அரசியலையே ஒன்னையும் கிழிக்க முடியல! உலக அரசியல் வேறவா? திருமாவளவனுக்கு! மோடி எதுக்கு இஸ்ரேலை கண்டிப்பார்?
மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும் ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும். மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும் அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்? ஒரு நாட்டினுடைய அரசியலிலோ அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ வேறு ஒரு நாடு ஈடுபடக்கூடாது என்பது இந்தியாவின் அரசியல் கொள்கை. அப்படி இருக்கும்போது எதற்காக இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்பி ஆனீர்களோ தெரியவில்லை.