
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பிளஸ் டூ (+2) முடித்திருப்பவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .
இதற்கு நேரடி நியமனம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் ,109 காலிப் பணியிடங்கள் இம் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளன.
