தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில் மாநிலத் தலைவி டாக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோரி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும் இதில் RTI ன் சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர் வண்ணை ரவி, மாநில செயலாளர் சகாய ரூபி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் கலையரசி மற்றும் சிறப்பு விருந்தினராக Supredent of district welfere chennai . எல். ரேவதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிர் தின விழா நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.
%20(1)%20(1).jpg)

மேலும் இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சேவை டிரஸ்ட் சார்பாக தண்டையார்பேட்டை அமைப்பாளர் ரீட்டா, அயனம்பாக்கம் அமைப்பாளர் தேன்மொழி ,செவ்வாட்பேட்டை அமைப்பாளர் குமாரி ,கொளத்தூர் அமைப்பாளர் குணவதி, அண்ணா நகர் அமைப்பாளர் தனலட்சுமி, வியாசர்பாடி அமைப்பாளர் பவானி, கண்ணதாசன் நகர் அமைப்பாளர் சாவித்திரி, அயனாவரம் அமைப்பாளர் தமயந்தி ஆகிய அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.