
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தகளாக இருந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் உள்ள காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மதிமுக நாம் தமிழர் திமுக ஆம் ஆத்மி திரிணாமல் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ போன்ற பல அரசியல் கட்சிகள்,மத அமைப்புகள், மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இவர்களுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து, எங்கு பார்த்தாலும்,பாகிஸ்தானில் மரண ஓலம் மற்றும் தீவிரவாதிகள் ஓடி ஒளியும் அலறல் சத்தம், பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ள இந்திய ராணுவம் .

இந்தியா தீவிரவாதிகள் முகங்களை மட்டுமே குறிவைத்து அழித்தது. ஆனால் பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை இந்தியா மீது ஏவியது. அதாவது காஷ்மீர் ராஜஸ்தான்,பஞ்சாப், போன்ற இடங்களில் பாகிஸ்தான் ஏவுகணைகளை ஏவியது. அதையும் இந்திய ராணுவம் முறியடித்தது.
மேலும், இங்கு இருக்கின்ற பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம்கள் இப்போது அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அப்படியே அவர்கள் மாறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த மாற்றம் தொடர்ந்து இருக்க வேண்டும். காரணம் தவறு இவர்கள் மேல் இல்லை. தவறு,
அரசியல் கட்சி தலைவனுக்கு தகுதி இல்லாதவனெல்லாம் கட்சி ஆரம்பித்துவிட்டு, கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சிக்காரன் என்று அடியாள் கூட்டம் பேசிக்கொண்டு, இந்த அடியாள் கூட்டத்தை கட்சிக்காரன் என்று மக்களிடம் பொய்யை சொல்லி அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள், இவை அத்தனைக்கும் மோடியின் நடவடிக்கை நிச்சயம் காத்திருக்கிறது.
அதனால் நாட்டு மக்கள் படிப்பறிவு இல்லை என்றாலும், உங்களுடைய பகுத்தறிவு கொண்டு, உண்மைகளை சொல்லும் ஊடகங்களின் செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மக்கள் அதிகாரம் மக்களுக்காக செய்திகளை வெளியிடும் பத்திரிகை. அதனால், இதை படிப்பவர்கள் ஒன்றுமே அரசியலைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் இதை தொடர்ந்து படித்தால் நிச்சயம் அரசியலை புரிந்து கொள்வீர்கள்.

இது ஒரு அரசியல் விழிப்புணர்வு பத்திரிக்கை என்று சொல்லலாம். எனவே மக்கள் லட்சக்கணக்கில் பல பத்திரிகை தொலைக்காட்சிகள் இருந்தாலும்,எளிய முறையில் மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் ஒரு பத்திரிக்கை, அது மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மட்டுமே..