மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

மேலும், மக்கள் அதிகாரத்தில் நிருபர்களாக சேர்ந்தவர்கள். இதுவரை எந்த ஒரு செய்தியும் கொடுக்காமல், நாங்கள் தொடர்பு கொண்டாலும் பேச மறுப்பதும், பத்திரிகை விதிமுறைக்கு எதிரான ஒன்று.

 இவர்கள் எல்லாம் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்காக கொடுக்கப்பட்டது? ஏன் கொடுக்கப்பட்டது? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கூட தெரியவில்லை.

இவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து ஒரு மாதம் கூட ஒரு படியாக வேலை செய்யவில்லை அதனால் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பத்திரிகையிலும் இவர்களை தகுதியானவர்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதனால், கீழ்க்கண்ட நபர்களை இப் பத்திரிகையின் அடையாள அட்டைக்கு தகுதியற்றவர்கள் என்றும், பத்திரிகைக்கும் ,இவர்களுக்கும் எழுத சம்பந்தமும் இல்லை என்றும்,  நிருபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 மேலும், இந்த பத்திரிகை அடையாள அட்டையை காண்பித்து, இவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை எமது 

பத்திரிகையின் மூலமும், இணையதளத்தின் மூலமும் தெரிவித்துக் கொள்கிறோம்.

                                                                                                இப்படிக்கு

                                           நிர்வாகி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *