
முரசொலி பத்திரிகை அலுவலகம் நீண்ட நாட்களாக அரசியல் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அலுவலர்கள் இதை பற்றி பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலம், பஞ்சமி நிலம் என்று தெரிவிக்கின்றனர். மேலும், இதற்கு சரியான ஆவணங்கள் நீதிமன்றத்தில் காட்ட முடியாமல், இருப்பதாக வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால் நீதிமன்றம் இந்த ஆவணங்கள் முரண்பாடாக இருப்பது குறித்து இந்த வழக்கை தேசிய பட்டியல் இன நல ஆணையம் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது .