நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram

அரசு ஊழியர் ஒருவர் இறந்தால்! அவருடைய மகனுக்கோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினருக்கோ வேலை கொடுக்க வேண்டும் என்பது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .அது அந்த குடும்பத்தின் நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு இறக்கப்பட்டு கொடுக்கப்படுகின்ற வேலை . இது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .
மேலும் , இப்படிப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் பணியாற்றிய தன்னுடைய தந்தை இறப்புக்கு பிறகு தனக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்து இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு கட்டாயம் வேலை கொடுக்க வேண்டும் என்பதை தீர்ப்பு வழங்காமல், அதை நிராகரித்து தீர்ப்பு வழங்கியது .