
டெல்லியில் நடைபெற்ற இந்திய கூட்டணி பிரதிநிதிகள் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் டி ஆர் பாலு ,இருவரையும் சோனியா காந்தி வரவேற்காமல் இருந்தது இக் கூட்டணியில் திமுகவிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதனால், திமுக ஒரு பக்கம் காங்கிரஸை நம்பி பிஜேபியை எதிர்த்து அரசியல் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி .