இன்று பொதுமக்களுக்கு சரியான ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை விரல் விட்டு தான் என்ன வேண்டும்.

Uncategorized அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவாக வெளி வருகிறது. இது மக்களுக்கான இணையதளம். மக்கள் அதிகாரம் makkaladhikarammedia. Com  &  makkaladhikaram. Page என்ற இணையதளங்களில் செய்திகள் தினசரி வெளியிட்டு வருகின்றன. இது மக்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை மட்டுமே, இந்த இணையதளங்களில் வெளிவரும்.

 இதன்மூலம், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ,தங்கள் விளம்பரங்களை கொடுப்பதால் சமூக முன்னேற்றத்திற்கும், சமூக நன்மைக்கும், உங்களின் பங்களிப்பும் இதில் உறுதி செய்கிறது. அப்படி உறுதி செய்த நிறுவனங்களில் மதுரை எவரெஸ்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் Everst marketing. தொடர்ந்து தொடர்ந்து சமூக நன்மைக்காக மக்கள் அதிகாரம் பத்திரிகையுடன் தனது பங்களிப்பை அளித்துள்ளது.

இன்று பொதுமக்களுக்கு சரியான ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை விரல் விட்டு தான் என்ன வேண்டும். ஆனால், மக்கள் அதிகாரம் லாப நோக்கம் இன்றி இப் பணியினை செய்து வருகிறது. எனவே,

உங்கள் வியாபார, தொழில் முன்னேற்றத்தின் வளர்ச்சிக்கும், நிறுவனத்தின் நன் மதிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையதளம் மக்கள் அதிகாரம் இணையதளங்கள். மேலும், மக்கள் அதிகாரம் மீடியா. காம் (makkaladhikarammedia.com) ல் உள்ள e – paper ஐ கிளிக் செய்து இ – புக் கை படிக்கலாம்.

மேலும், தற்போது மக்கள் அதிகாரம் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள தொகை மட்டுமே, மக்கள் அதிகாரம் இதழுக்காக விளம்பர கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. இரண்டு இணையதளங்களில் கட்டணம் இல்லை. இதை வியாபாரிகள், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

தவிர, பொதுமக்கள், வாசகர்கள்,இணையதளத்தின் லிங்க் வாட்ஸ் அப்பில் சில பேருக்கு ஓபன் ஆகவில்லை என்று தெரிவிக்கிறார்கள். அவர்கள் அந்த லிங்கை காப்பி செய்து, உங்களுடைய கூகுளில் சென்று பேஸ்ட் செய்தால் ஓபன் ஆகும். அதுமட்டுமின்றி ,இந்த இணைய தளத்தின் முகவரியை  கூகுளில் சென்று டைப் செய்தால் ஓபன் ஆகும்.

                                          நன்றி, இப்படிக்கு நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *